Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொழிலதிபரை ‌திருமணம் செய்கிறார் நடிகை தபு

29 அக், 2010 - 10:53 IST
எழுத்தின் அளவு:

காதல் தேசம், சிறைச்சாலை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை தபு தற்போது இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களைப் பற்றிய காதல் கிசு கிசுக்கள் ஏரளாமாக அப்போது வந்தன. மாடல் துறையைச் சேர்ந்த உபேன் பட்டேல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சமீப காலமாக மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை தபு காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. மும்பை மீடியாக்களும் இவர்களது காதலை அவ்வப்போது பெரிதுபடுத்தி பேசி வருகின்றன. இதனால் அந்த தொழிலதிபர் தபு குடும்பத்தாரிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தபு குடும்பத்தினரும் ஒ.கே. சொல்லி விட்டார்களாம். இவர்களின் திருமணம் பற்றி தபு விரைவில் அறிவிக்க இருக்கிறாராம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

உலகராஜா - TN,இந்தியா
02 டிச, 2010 - 11:47 Report Abuse
 உலகராஜா நானும் ஒரு தொழில் அதிபர் தான் .நான் ரெடி நீங்க ரெடியா ?
Rate this:
கே..மண்டை - namakkal ,இந்தியா
30 அக், 2010 - 15:28 Report Abuse
 கே..மண்டை அம்மிணி புசுக்குன்னு இப்படி சொல்லிபுட்டை,நான் ஒரு குண்டூசி விற்கும் தொழில் அதிபரை கல்யாணம் செய்யபோகிறேன் என்று, நான் எங்க மச்சானுக்கு உன்னை பெண் பார்க்கலாம் என்று சொல்லி கொண்டு இருந்தேன்...எங்க மச்சானும் கோழி விற்பனை தொழில் அதிபராக இருக்கிறார்...கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சு...நாங்க வேற பொண்ணை பார்த்து கொளிகிறோம்,நீங்க சந்தோசமாக திருமணம் செய்து நீடோடி நீட்டி வாழ்க...
Rate this:
மீனா - tamilnadu,இந்தியா
30 அக், 2010 - 14:48 Report Abuse
 மீனா விஷ் யு ஹாப்பி மர்ரிஎட் லைப் தபு
Rate this:
ganesan - madurai,இந்தியா
30 அக், 2010 - 13:04 Report Abuse
 ganesan அவர் எந்த தொழிலிக்கு அதிபர் ..
Rate this:
வெங்கடேசன் - trichy,இந்தியா
30 அக், 2010 - 12:31 Report Abuse
 வெங்கடேசன் ஆல் தி best
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in