ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விரைவில் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், சன்னி லியோன் இளவரசி வேடத்தில் நடித்துள்ளார். சத்யம் சிவம் சுந்தரம் படத்தில், ஜீனத் அம்மானின் கேரக்டருக்கு இணையாக, ஏக் பஹேலி லீலா படத்தில் சன்னி லியோன் கேரக்டர் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபி கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது.