பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏர்லிப்ட் படத்திற்காக, அக்ஷய் குமார், அரபி மொழியை கற்று வருகிறார். ஈராக்கில் நடந்த உள்நாட்டுப்போரினால், அங்கு வாழும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை, பத்திரமாக நாடு திரும்ப அங்கு உள்ள தொழிலதிபர் ரஞ்சித் கத்யால் பேரூதவி செய்தார். ரஞ்சித் கத்யால் கேரக்டரில், அக்ஷய் குமார், ஏர்லிப்ட் படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக, அக்ஷய் குமார், அரபி மொழி கற்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.