Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா வேடத்தில் நடிக்கும் மனோஜ்!

01 மார், 2015 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Manoj-acts-as-father-character

தாஜ்மஹால், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் என பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் மனோஜ். பாரதிராஜாவின் மகனான இவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு வில்லன் வேடங்களுக்கும் அவரை யாரும் புக் பண்ணாததால், சில வருடங்களாகவே சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு வந்த மனோஜ், மீண்டும் சிகப்பு ரோஜாக்கள்-2 என்ற பெயரில் அந்த படத்தை தொடங்கப்போவதாக வேலைகளில் இறங்கினார். தற்போது அதுபற்றிய தகவல் இல்லை.


இந்த நிலையில், தற்போது வாய்மை படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருக்கும் அவர், தற்போது 13 என்றொரு படத்திலும் நடிக்கிறார். பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் 6 வயதுள்ள இரண்டு டுவின்ஸ் பையன்களுக்கு அப்பாவாக நடிக்கிறாராம் மனோஜ். அதோடு அவர்களுக்கு பேய் பிடித்து விடுமாம். அதையடுத்து பேயின் பிடியில் இருந்து அவர்களை எப்படி மனோஜ் மீட்கிறார் என்பதுதான் இந்த 13 படததின் கதையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in