பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தாய்மொழியான இந்தியில் கோலோச்ச வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கிய தமன்னா நடித்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் இந்தியில் புதிய படங்கள் கிடைக்காமல் மீண்டும் தென்னிந்திய சினிமாவே கதியென்று வந்து விட்டார். இந்தநிலையில், தமிழில் அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்த அவர் தற்போது ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க மற்றும் பாகுபாலி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டுமே மெகா படங்கள்தான்.