தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹேப்பி நியூ இயர் படத்திற்கு பிறகு யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் பேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக்கான். படத்தில் ஷாரூக்கானுக்கு இரண்டு வேடம். ஒரு வேடத்தில் நடிகராகவும், இன்னொரு வேடத்தில் அந்த நடிகரின் தீவிர ரசிகரகாவும் நடிக்கிறார். இதில ஒரு கேரக்டரில் ஷாரூக்கான் இளைஞராக நடிக்கிறார். இதுகுறித்து ஷாரூக்கான் கூறியுள்ளதாவது. நான் ஒரு கேரக்டரில் 17 வயது இளைஞனாக நடிக்கிறேன். விஷ்வர் எபெக்ட்ஸ் மூலமாக இதை உருவாக்கியுள்ளோம். திரையில் பார்க்கும்போது நிச்சயம் அனைவரையும் கவரும் என்றார். மனீஷ் சர்மா இயக்கும் பேன் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக புதுமுகம் வால்சா டிசோசா நடிக்கிறார்.