தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் மகளான நர பிரமனிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது நினைவிருக்கலாம். கடந்த 2007ம் ஆண்டு அவருக்கும் அவரது அத்தை மகனான நர லோகேஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. அவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் பாலைய்யா தாத்தவாகிறார். இதில் விசேஷம் என்னவெனில் ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு இந்த குடும்பத்திற்கு உறவினர் என்ற முறையில் அவரும் இதன் மூலம் தாத்தவாகிறார். பாலகிருஷ்ணா தற்போது அங்கு எம்.எல்.ஏ., வாக உள்ளார்.