ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல காமெடி நடிகரான பிரம்மானந்தம் சமூக வலை தளங்களில் அவ்வப்போது கலக்குவது வாடிக்கையாகும். அவர் தற்போது டெம்பர்யில் ஜூனியர் என்.டி.ஆர் சிக்ஸ் பேக்கில் வந்ததை போல தானும் சிக்ஸ் பேக்கில் இருப்பது போல படங்கள் வெளியாகி பெரும் காமெடியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன், ஒசாமா பின்லேடன், ஒபாமா போன்ற கெட்டப்பில் வந்து கலக்கியது நினைவிருக்கலாம்.