மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு அதன்பிறகு எழில் இயக்கத்தில் நடித்த மனம் கொத்திப்பறவை ஹிட்டாக அமையவில்லை. ஆனால், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே ஆகிய படங்களின் தொடர் ஹிட் காரணமாக தற்போது முன்னணி ஹீரோவாகி விட்டார் சிவகார்த்திகேயன்.
அதனால் இன்று வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் வெளியாகும் காக்கி சட்டை படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க முன்னணி நிறுவனங்களே மோதிக்கொண்டிருக்கின்றன. அதோடு, முன்னணி இயக்குனர்களும் அவருக்கு கதை ரெடி பண்ணிவிட்டு காத்திருக்கின்றனர்.