‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கமல்ஹாசனைத் தொடர்ந்து அவரது மகள்களான ஸ்ருதிஹாசன் இந்தியில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய மொழிப்படங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, தமிழில் முன்பைவிட அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிக்கு, அப்பா கமலுடன் நடிப்பதற்கு இரண்டுமுறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த சமயத்தில் வேறு படங்களில் கமிட்டாகியிருந்ததால் அது நடக்கவில்லை.
இருப்பினும், சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பேன். அப்பாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது என்று கூறிவருகிறார் ஸ்ருதிஹாசன்.