ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகர்களில் நானா படேக்கரும் குறிப்பிடத்தக்கவர். இவர் நடிப்பில் வௌியாக இருக்கும் படம், ''அப் தக் சப்பான் 2''. என் கவுண்ட்டர் ஸ்பெலிஷ்டாக நடித்துள்ளார் நானா. அவருடன் குல் பனாங், அஸ்தோஸ் ராணா, கோவிந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தொடர்ந்து தபாங், சிங்கம் போன்ற போலீஸ் தொடர்பான படங்கள் அதிகம் வௌியாகின்றன. இதுபோன்ற படங்களில் கதையை விட ஆட்டம், பாட்டு போன்ற கமர்ஷியல் விஷயங்கள் தான் தான் அதிகம் இடம் பெறுகின்றன. இதுபோன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் வேண்டுமானால் சேரலாம், ஆனால் மக்களை ஒருபோதும் கவராது என்று கூறியுள்ளார்.