Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஞ்சப்பை கன்னட ரீமேக்கில் நடிக்கும் ஓவியா..!

26 பிப், 2015 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Oviya-acting-in-Manjapai-kannada-remake

ஓவியாவுக்கு இந்தவருடம் சந்தோஷமாகத்தான் துவங்கியுள்ளது என்று தாராளமாக சொல்லலாம். காரணம் கடந்த வாரம் சரத்குமாருடன் ஓவியா நடித்த சண்டமாருதம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஓவியா நடித்துள்ள 'மிஸ்டர் மொம்மகா' என்கிற கன்னடப்படம் வரும் மார்ச்-6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கன்னடத்தில் ஏற்கனவே 'கிராதகா' என்கிற படத்தில் நடித்துள்ள ஓவியா இரண்டாவதாக நடிக்கும் இந்தப்படம், தமிழில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற 'மஞ்சப்பை'யின் ரீமேக் தான்.


தமிழில் ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ராகவன். இந்தப்படம் ரிலீஸான அன்றே கிட்டத்தட்ட 'கோச்சடையான்' படம் ரிலீஸான அன்று எவ்வளவு வசூலித்ததோ அதில் 70 சதவீதத்தை தொட்டு வினியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல தெலுங்கிலும் ரீமேக்காகி ஹிட்டானது. தற்போது கன்னடத்தில் பேரனாக 'பருவராகம்' ரவிச்சந்திரனும் தாத்தாவாக ரங்காயனா ரகுவும் நடிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in