இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்தநடிகையை கைவிடும் என்பதுயாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் சமந்தா. இப்போது, காற்று திசை மாறி வீசத் துவங்கியுள்ளது. பஹத் பாசில்,நஸ்ரியா நடித்த, 'பெங்களூரு டேஸ்' என்ற மலையாள திரைப்படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. இதில், சமந்தாநடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை; தற்போது, சமந்தாவுக்கு பதில், ஸ்ரீதிவ்யாவை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், ஸ்ரீதிவ்யாவின் முகத்தில் சந்தோஷ களைதாண்டவமாடுகிறது.