பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
பாலிவுட்டின் முன்னணி கவர்ச்சி நடிகையாக விளங்கும் சன்னி லியோன், சாக்லேட் பிரியை என்பது, ஏக் பஹேலி லீலா படத்தின் மூலம் சன்னியின் ரசிகர்கள் தெரிந்துகொள்ள உள்ளார்கள். அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில், சன்னி லியோன், சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டே நடிப்பதாக திட்டமிடப்பட்டது. இதுதான் சாக்கு என்றெண்ணிய சன்னி லியோன், ஒரே நேரத்தில், 10 சாக்லேட்களை சாப்பிட்டுவிட்டாராம். மீண்டும், மீண்டும் சாக்லேட்களை கேட்டுக்கொண்டு இருந்தாராம்...சாக்லேட்களை அதிகளவில் உட்கொள்வதால், உடல் எடை கூடிவிடுமோ என்று படக்குழுவினர் பயந்துகொண்டிருக்க, அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், சாக்லேட் சுவைப்பதிலேயே, சன்னி லியோன் குறியாக இருந்தாராம்....