தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து தான் நடிக்க இருப்பதாக வந்துள்ள செய்திக்கு, அனுஷ்கா சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அனுஷ்கா சர்மா கூறியதாவது, நான் ஷாரூக் கான் மற்றும் அமீர் கானுடன் இணைந்து நடித்துள்ளேன். பீகே படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து தான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், இது உண்மைக்கு புறம்பான செய்தி. இதுதொடர்பாக, யாரும் என்னை இதுவரை தொடர்புகொள்ளவில்லை. சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. ஆனால், அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இந்த வருடம், எனது நடிப்பில், பாம்பே வெல்வெட், என்.ஹெச்.10 மற்றுமம் தில் தடக்னே டூ படம் வெளியாக உள்ளது. இதற்கு பிறகு, கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.