Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள்!

24 அக், 2010 - 09:20 IST
எழுத்தின் அளவு:

டில்லியில் கோலாகலமாக நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் அமிதாப் பச்சன் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார். பழம் பெறும் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்றார். பா படத்திற்காக அமிதாப் பச்சன் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். நிகழ்ச்சிக்கு அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் வந்திருந்தனர். இது அமிதாப்புக்கு 4வது தேசிய விருதாகும். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பசங்க படத்தின் ஹீரோக்களான ஸ்ரீதரும், கிஷோரும் பெற்றுக் கொண்டனர். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனைவரும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இசைஞானி இளையராஜா மட்டும் நேற்றைய விழாவுக்கு வரவில்லை. மற்ற அனைவரும் நேரில் வந்து பெற்றுக் கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

ராஜ்குமார் - bangalore,இந்தியா
26 அக், 2010 - 17:26 Report Abuse
 ராஜ்குமார் ஹர்ட் வொர்க் நெவெர் பைல்ஸ். ஆல் தி பெஸ்ட் போர் எவர்.
Rate this:
brindha - Chennai,இந்தியா
26 அக், 2010 - 09:29 Report Abuse
 brindha Congratulations to both guys!!!!! God bless u. u.
Rate this:
ஷீலா Ranjith - London,இந்தியா
26 அக், 2010 - 03:34 Report Abuse
 ஷீலா Ranjith Well done sweeties! You guys are really great. Keep up your good work. God bless!
Rate this:
உதயன் - Male',மாலத்தீவு
25 அக், 2010 - 22:17 Report Abuse
 உதயன் இளையராஜா விழாவுக்கு போகாதது சந்தோசமே. ஏன் என்றால் அவருக்கு இது காலம் கடந்த மரியாதை. அவருடைய பல படங்கள்,பாட்டுக்கள் பல தேசிய விருதுக்கு சமம். ராஜா என்றுமே ராஜாதான்.
Rate this:
ராமு - Bangalore,இந்தியா
25 அக், 2010 - 17:25 Report Abuse
  ராமு உங்கள் நடிப்பு எசேல்லேன்ட் க ட் ப்ளேசஸ் யு
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in