'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எப்போதுமே ஒரு இயக்குனரின் அறிமுகம் சினிமாவில் பிரகாசமாக திகலும்போது முதலில் மகிழ்ச்சியடைபவர் அந்த இயக்குனர்தான். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா தனது அறிமுகங்கள், இன்று தமிழ் சினிமாவில் பிரகாசமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார். குறிப்பாக இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் ரேவதி ராதிகா, ரேகா, ராதா, வடிவுக்கரசி, சுகன்யா, அருணா ப்ரியாமணி, காஜல் அகர்வால்... என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களில் பாரதிராஜாவுக்கு பிடித்த நடிகை ராதிகாவாம். அது மட்டுமல்ல பாரதிராஜவுக்கு சண்டைக்கட்சிகள் அதிகம் பிடிக்காதம்.
இதுப்பற்றி அவர் சுறும்போது, நான் ஆண் நடிகர்களை அறிமுகப்படுத்தியதைவிட பெண் நடிகைகளை அறிமுகப்படுத்தியது தான் அதிகம். காரணம், நான் ஒரு ரொமான்டிக் இயக்குனர். அதேநேரத்தில், நான் வன்முறை நிறைந்த பூமியில் இருந்து வந்தவன், அதனால் அந்தமாதிரி பார்த்து பார்த்து எனக்கு சண்டையே பிடிக்காமல் போய்விட்டது என்கிறார்.