அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல இயக்குனர் கே ராகவேந்திர ராவ்வின் மகனான பிரகாஷ் கோவேலமூடியின் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையானது நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையாகும்.இந்த படத்தின் தலைப்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் பிரகாஷின் மனைவி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார். எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார். பி வி பி சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரசாத் வி பொட்லுரி தயாரிக்கிறார்.