தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளார் விஜய் ஆண்டனி, இசையில் கவனம் செலுத்துவதைவிட நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பேசப்பட்டது. தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தை மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நடிகைகள் பக்கம் முகம் கொடுத்து பார்த்தால் நமது தொழிலில் பின்னடைவு ஏற்படும் என்று கண்களை கட்டிக்கொண்டுயிருந்தவர் தற்போது, நடிகைகள் பக்கம் கண்திறந்திருக்கிறார். தமிழ் நடிகைகளில் தன்னை பெரிதும் கவர்ந்தவர் அனுஷ்கா தான். அவருடன் சேர்ந்து ஒர்க் பண்ண ஆசை வந்திருக்கிறது என்று ஓப்பனாக ஸ்டேட்மெண்ட் விடுகிறார் விஜய் ஆண்டனி.