Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமிமேனன் ஆவேசம்!

23 பிப், 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-menon-in-angry-mood

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டு இப்போது படமே இல்லாமல் மீண்டும் விட்ட படிப்பை கேரளா சென்று தொடர்ந்திருப்பவர் லட்சுமிமேனன். 9ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது நடிப்புக்கு வந்த அவர் இப்போது ப்ளஸ் -2 படித்துக்கொண்டிருக்கிறார். பரீட்சை நெருங்கிக்கொண்டிருப்பதால் தற்போது தீவிரமாக படித்து வருகிறார் அம்மணி. இந்த நேரத்தில், சில நடிகைகளின் நிர்வாண குளியல் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் பரவி வருவது போன்று இப்போது லட்சுமிமேனின் ஆபாச போட்டோக்களும் இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.


ஆனால், இந்த விசயத்தை லட்சுமிமேனன் காதுக்கு தெரியப்படுத்தியபோது அவர் எந்த ரியாக்சனையும் காட்டவில்லையாம். இதுவரை நான் சினிமாவில் எந்த படத்திலும் கிளாமராக நடித்ததில்லை. அப்படியிருக்க எனது ஆபாச போட்டோக்கள் வெளியானால் அதை யாருமே நம்ப மாட்டார்கள். வேறு பெண்ணின் படத்தோடு எனது முகத்தை மார்பிங் செய்து வெளியிட்டிருப்பதாக புரிந்து கொள்வார்கள்.


அதனால் இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிய அவர், இப்படி தேவையில்லாத வெட்டி வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து சரியான தண்டனை கொடுக்க வேண்டும் அதற்கு நடிகைகள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று ஆவேசமாக கூறுகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in