பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் வாரிசு நடிகர்கள் இறக்குமதியாகிக்கொண்டிருக்கும் காலமிது. அதிலும், காமெடியன், டெக்னீசியன்களின் வாரிசுகளாக இருந்தாலும் அனைவருக்குமே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் உள்ளது. ஆனால், பிரபல நடிகர் ஜெய்சங்கரின் இளைய மகன் சஞ்சய் சங்கர், ஹீரோவாக நடிக்க விரும்பாமல் காமெடியனாக சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
விரைவில் இசை என்ற படத்தில் மகேந்திரன், திலிப் ரோசர் என்ற இரண்டு பேர் ஹீரோக்களாக நடிக்க இவர் அவர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ளார். ஒரு பெரிய நடிகரின் மகன் எனகிற எந்தவித பந்தாவும் இல்லாமல், ஒரு புதுவரவு நடிகர் போலவே ஸ்பாட்டில் காணப்பட்ட சஞ்சய், காமெடி காட்சிகளில் நடித்தபோது கைதட்டல் பெற்றாராம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருந்ததாம். சில காட்சிகளில் அவர் வந்து நின்றாலே சிரிப்பும் வருமாம். அவருக்கு அப்படியொரு பாடிலாங்குவேஜாம்.