Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை சர்வதேச குறும்பட விழாவில் ஜெர்மன் படத்துக்கு விருது

23 பிப், 2015 - 10:58 IST
எழுத்தின் அளவு:
German-movie-got-award-in-CISFF-2015

சென்னையில் 2வது சர்வதேச குறும்பட விழா, ரஷிய காலாச்சார மையத்தில் நடந்தது. இதில் குறும்படம், டாக்குமெண்டரி, அனிமேஷன் பிரிவில் 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இயக்குனர் மற்றும் எடிட்டர் பி.லெனின் தலைமையிலான நடுவர் குழு விருதுக்குரிய படங்களை தேர்ந்தெடுத்தது.


அதன்படி சிறந்த குறும்படமாக ஜெர்மனைச் சேர்ந்த மார்டின் கிரிஸ்டோபர் போடே இயக்கிய குட் ஸ்டோரி என்ற படம் விருது பெற்றது. இரண்டாவது இடம் இலங்கையை சேர்ந்த இளங்கோ ராமநாதன் இயக்கிய சைலண்ட் டேர்ஸ் என்ற படத்திற்கும், சிறப்பு ஜூரி விருது ஹங்கேரியன் படமான வால் படத்துக்கு கிடைத்தது. சிறந்த டாக்குமெண்டரி படமாக இந்தியாவைச் சேர்ந்த அமித் சோனாவானே மற்றும் கவிதா டத்திர் இணைந்து இயக்கிய பாபய் படத்துக்கு கிடைத்தது. சிறந்த அனிமேஷன் குறும்படமாக செர்பியன் இயக்குனர் எமா சிம்மோனியா இயக்கிய பர்தா படத்துக்கு கிடைத்தது.


நேற்று (ஜன 22) நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக அரசின் செய்திதுறை செயலாளர் எம்.ராஜாராம், வருமானவரித்துறை அதிகாரி டி.என்.கர், தெகிடி பட இயக்குனர் பி.ரமேஷ், நடிகை சைலஷா தத்துர், விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாச சந்தானம், இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in