ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் நகுல், காதலியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் சகோதரர் என்ற அடைமொழியுடன் திரைப்பயணத்தை துவக்கிய நகுலுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக, சில படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்தன.
தற்போது வெளிவந்திருக்கும் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில், நகுலின் நடிப்பு, பலராலும் பாராட்டப்படுகிறது.