ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தீபிகா படுகோனே என் படத்தில் நடிக்க சம்மதித்தால், படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாது, அந்த படத்தை தயாரிக்கவும் தயாராக இருப்பதாக நானா படேகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கதையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கும் தீபிகா, மீண்டும் நானா படேகரை சந்தித்துப் பேசினால், படேகர் படத்தில், தீபிகா நடிப்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே, தற்போது கமர்ஷியல் படங்களை விட, பெண்களை மையப்படுத்தும் விதமான படங்களையே, தேர்ந்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.