ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் சிவப்பு சிந்தனையுடன் படம் இயக்கக்கூடியவர் ஜனநாதன். தற்போது புறம்போக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அடுத்த மாதம் இறுதியில் புறம்போக்கு படத்தின் பாடல்கள் வெளியிட ஏற்பாடுகள் நடிந்து வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடித்துள முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிடம் நடிப்பு கேரக்டர் முக்கியத்துவம் பற்றி கேட்டிருக்கிறார் ராதா. தன் நடிப்பையும் தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த இயக்குனரின் வெளிப்பாட்டை கார்த்திகா கூறிருக்கிறார். உடனே ஜனநாதனுக்கு போன் போட்டு வெகுவாக பாராட்டி உள்ளார். அதோடு புறம்போக்கு படத்திற்கு பிறகு கார்த்திகா வேறு ஒரு தளத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக மகள் கார்த்திகா தன்னிடம் கூறியதையும் இயக்குனரிடம் கூறி உள்ளார் ராதா. மேலும் ஜனாவின் சிவப்பு சிந்தனையை பற்றி தெரிந்தும் அவரது நண்பர்கள் ஏராளமான புத்தகங்களை வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்களாம்.