அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் சூட்டிங்கில், நடிகை சோனம் கபூருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம் ரத்தன் தான் பயோ படத்திற்காக ராஜஸ்தான் மாநில பாரம்பரிய நடன அமைப்பிலான சிறப்பு பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தநிலையில், திடீரென்று எதிர்பாராதவகையில், சோனம் கபூர் தவறி விழுந்தார். இதில், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பை திரும்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசகோளாறு காரணமாக, சோனம் கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீ்ண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.