தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்த ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனேவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, இதுவரை இருவரது தரப்பிலும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, உடல்நலனைப் பேணுவதிலும், பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக்கொண்டு வந்த ரன்பீரும், தீபிகாவும், தற்போது பட செட்களில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இவர்களது நடிப்பில், விரைவில் தமாஸா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.