தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் அறிமுகமாகி சரியான இடம் கிடைக்காமல் தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றவர் நடிகை இலியானா, டோலிவுட்டில் அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி விரைவிலேயே தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார், அதன்பின் தற்போது நான் பாலிவுட்டுக்கு போறேன் என்று கிளம்பி அங்கே அவர் நடித்த பார்ஃபி திரைப்படம் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை மட்டுமே கொடுத்தது, அதன்பின் இவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லையென்றதும் கவர்ச்சி நாயகியாகவும் நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டும் பிரயோசனம் இல்லாமல் போனது.