இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் ஊடகங்களிலும், பத்திரிக்கையிலும் வெளியான செய்தியால் நித்யா மேனன் கொஞ்சம் டென்ஷனாகவே இருக்கிறாராம், காரணம் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து வரும் சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் அவருக்கு தங்கையாக நித்யா மேனன் நடிக்கிறார் என்பது தான் அது, அவ்வப்போது பத்திரிக்கைகளில் நடிகை பற்றியோ அல்லது நடிகரை பற்றியோ வதந்திகள் வருது சகஜம்தான் என்றாலும், அதுக்கு ஒரு அளவு இல்லையா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் நித்யா மேனன்.
இந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் படக்குழுவில் பணியாற்றும் சிலர், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நித்யா மேனன் நடிக்கவில்லை, நித்யா மேனனுக்கு ஒரு டூயட் பாடலுக்கு இருக்கிறது அப்படியிருக்கையில் அவர் எப்படி அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளனர். யார் என்ன சொன்னா என்னங்க சம்பந்தப்பட்ட குயில் இன்னும் வாயை திறக்காமலிருக்கிறதே.