ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்டகத்தி நாயகி நந்திதா, அதையடுத்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல ஹிட் படங்களில் நடித்து விட்டார். அதோடு தற்போது மீண்டும் விஜயசேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் மற்றும், உப்புக்கருவாடு என சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி தமிழில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நந்திதாவுக்கு வேறு எந்த மொழியிலும் படங்களும் இல்லை. இருப்பினும், இன்னும சென்னையில் நிரந்தரமாக குடியேறாமல், ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டு நடித்துக்கொடுத்து வருகிறார்.