இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தி, தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விட்டு, நேரம் இருந்தால் மட்டுமே தமிழ் படங்களுக்கு,கால்ஷீட் கொடுத்து வரும் ஸ்ருதியை, தமிழ் இயக்குனர்கள் விடுவதாக தெரியவில்லை. அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தில், ஸ்ருதி தான் ஹீரோயினாம். முதலில், தமன்னாவைத் தான் இந்த படத்திற்கு, புக் செய்திருந்தனராம். ஆனால், வீரம் படத்தில் அஜித்துடன், தமன்னா ஜோடி சேர்ந்திருந்ததால், ரசிகர்களிடம் சலிப்பு வந்து விடும் என, ஸ்ருதியை நாடினராம் படக்குழுவினர். அவரும், ஒகே சொல்லி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.