‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கிஸ் கிஸ்கோ பியார் காரோன் படத்தின் சூட்டிங்கில், ரசிகர்கள் புகுந்ததால், சூட்டிங் பலமணிநேரம் பாதிக்கப்பட்டது. காமெடி கிங் கபில் சர்மா, கிஸ் கிஸ்கோ பியார் காரோன் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். கபில் சர்மா, சிம்ரன் கவுர் முண்டியுடன் பாடல் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த ரசிகர்கள், திடீரென்று, சூட்டிங் நடக்கும் பகுதியில் நுழைந்தனர். இதனால், பாடல் சூட்டிங் பாதிக்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் வெளியேற்ற, படக்குழுவினர் படாதபாடு பட்டனர். கிஸ் கிஸ்கோ பியார் காரோன் படத்தில் கபில் சர்மா, சாய் லோகுர், எல்லி அவ்ரம், மஞ்சரி பட்னிஸ், சிம்ரன் கவுர் முண்டி, வருண் சர்மா,சரத் சக்சேனா, சுப்ரியா பதக், மனோஜ் ஜோஷி, ஜேமி லிவர், சார்லி மற்றும் அர்பாஜ் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.