சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல, அணி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கான் கூறியுள்ளார். இதுதொடர்பாக, டுவிட்டரில், வீடியோவை வெளியிட்டுள்ள ஷாரூக், உலகக்கோப்பையை, வெற்றியுடன், இந்திய அணி துவக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை, தூங்காமல் கண்டுகளித்தேன். இந்திய அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்திய அணியினர், மீண்டும் கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்ளை தெரிவித்துக்கொள்வதாக அதில் ஷாரூக் தெரிவித்துள்ளார்.