விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தன்னுடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன், இந்தாண்டு, நிறைய படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏக்தா கபூரின் ஜிஸிம் 2 படத்தின் மூலம் துவங்கிய சன்னியின் நடிப்பு, பிறகு ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்2 என்று தொடர்ந்து நீண்டுகொண்டு வந்தது. இதுவரை, தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவி்த்திராத நிலையில், இனி முதன்மைப்பட்டியல் (A list) நடிகர்களுடன் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள ஏக் பஹேலி லீலா படத்தை, பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.