இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பிரபல நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்க ஆசை என்று நித்யா மேனேன் கூறி உள்ளார். டோலிவுட்டை பொறுத்தமட்டில் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்ற இயக்குநர்கள் முதல் நடிகைகள் வரை விருப்பப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் தான் நடிகை நித்யா மேனேன் அவருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் இதுவரையில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எனினும் அவர் தற்போது இந்த ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தற்போது சன் ஆப் சத்தியமூர்த்தியில் நடித்து வருகிறார்.