Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளிநாடு செல்லும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படக்குழுவினர்

16 பிப், 2015 - 18:23 IST
எழுத்தின் அளவு:

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடித்து வரும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்றது. தன் ஆருயிர் நண்பர் ஆர்யாவுக்காக இப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஷாலும் நடிக்கிறார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற படப்பிடிப்பில்தான் விஷால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. தன் போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு, விஷால் சென்னை திரும்பிவிட்டார்!


ஆர்யா, தமன்னா, சந்தானம் சம்மந்தப்பட்ட சில காட்சிகளும், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கியாம். அவற்றை படம் பிடித்தால் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். மீதியுள்ள இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ் எம். ஆர்யா தமன்னா உடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படக்குழுவினர் விரைவில் வெளிநாடு பறக்கவிருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in