பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஆந்திரா பக்கம் சென்ற சர்ச்சை நாயகி அஞ்சல பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதில் லேட்டஸ்ட் செய்தி அம்மணி தன் பாய்பிரண்ட்டை பார்க்க அடிக்கடி மலேசியா சென்று விடுகிறார் என்பதுதான். இதுபற்றி அஞ்சலிக்கு நெருக்கமானவரிடம் விசாரித்த போது. நடிகை என்றால் நாலு ஊருக்கு போக வேண்டியிருக்கும். அதை எப்படி தவறாக எடுத்து கொள்ள முடியும். தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பாடல் காட்சி மற்றும் படக்காட்சிகளுக்காக சென்றிருக்கலாம். இப்போது தான் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு பிரச்னையா என்கிறார். அஞ்சலியின் கோலிவுட் கால்ஷீட்டுக்கு இவர் மிக முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.