டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
''நினைத்தாலே இனிக்கும்'', ''யுவன் யுவதி'', ''ஹரிதாஸ்'' போன்ற படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர் அடுத்தப்படியாக ''வாகா'' என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள எல்லை கோடான வாகாவை தான் இந்தப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் ஜி.என்.ஆர்.குமரவேலன். அதனால் இப்படம் எல்லை சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்றும், ராணுவ வீரராக விக்ரம் பிரபு நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை, இமான் இசையமைக்கிறார், விஜய் பார்கவி பிலிம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இன்று(பிப்., 16ம் தேதி) முதல் காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.