பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஐ.பி.ரோஸ்ட் விவகாரம் தொடர்பாக, அமீர் கான் கூறிய கருத்திற்கு, சக நடிகர்களான சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆதரவு தெரிவித்துள்ளனர். மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சியில், சில அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக, கரன் ஜோஹர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் மீது, மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, அமீர் கான், திரை நட்சத்திரங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அமீரின் கருத்துக்கு, சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், ஷாகித் கபூர், இம்ரான் கான் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.