தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்துடன் செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக மனோரமாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் நலமாக இருப்பது மனோரமாவின் பேரனான டாக்டர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பாட்டி நலமுடன் இருக்கிறார். வழக்கம் போல் மருந்துகள் எடுத்துக் கொண்டு அவரது பணிகளை தொடர்ந்து வருகிறார். காலையில் இருந்து வீட்டிற்கு போன்கள் வந்த வண்ணம் உள்ளது. எப்படி பதில் கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை. இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.