Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமரில் கலக்கிய காஜல் அகர்வால்

15 பிப், 2015 - 15:37 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் இரு தினங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'டெம்பர்' படத்தின் மூலம் படத்தின் நாயகனான ஜுனியர் என்டிஆர் பேசப்படுவதைப் போலவே படத்தின் நாயகியான காஜல் அகர்வாலும் பேசப்படுகிறார். தெலுங்கைப் பொறுத்தவரையில் ஹீரோயின்கள் பாடல்களிலும், காதல் காட்சிகளிலும்தான் அதிகம் இடம் பெறுவார்கள். அதிலேயே கிளாமராலும், நடனத்தாலும், துடிப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்கள்.


தெலுங்குத் திரையுலகில் தற்போது ஹீரோயின்களுக்கிடையே பலமான போட்டி இருந்து வருகிறது. ஒரு படம் வெற்றியடையும் போதுதான் அவர்களுக்கு இன்னும் அதிகமான படங்கள் கிடைக்கும். 'டெம்பர்' படத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பை விட அவருடைய கிளாமரும், உடை அலங்காரமும் அதிகம் பேசப்படுகிறதாம். அவருக்குப் படத்தில் கிடைத்துள்ள பெயரையும், புகழையும் கண்டு மற்ற நடிகைகளே கண்டிப்பாக பொறாமைப்படுவார்கள் என்கிறார்கள்.


தமிழை விட தெலுங்கில் ஹீரோயின்களை அழகாக காட்டுவதற்கும், அவர்களுடைய ஆடை அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காஜல் அகர்வால் நல்ல உயரம் என்பதால் அவர் தெலுங்கில் இளம் முன்னணி கதாநாயகன்களுடன் ஜோடி சேரும் போது மிகவும் பொருத்தமாக இருப்பார். இந்த 'டெம்பர்' படத்தைப் பொறுத்தவரையில் காஜல் அகர்வால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in