Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!

12 அக், 2010 - 10:11 IST
எழுத்தின் அளவு:

  ஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார். அகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழைத்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால்.

இதுஒருபுறம்மென்றால்... இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் ‌செம கடுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம். தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம். ஆனால் விரல் தரப்போ... படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை ‌போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

pokkiri - india,இந்தியா
12 ஜன, 2011 - 17:26 Report Abuse
 pokkiri போங்கடா மடயனுகளா
Rate this:
பி.கே.பி.பிரபு - sivakasi,இந்தியா
24 டிச, 2010 - 20:59 Report Abuse
 பி.கே.பி.பிரபு இந்த அம்மணியால் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று பிரிந்து இருக்கிறார்கள் ஏன் தான் இந்த வேண்டாத வேலை
Rate this:
ஜெகதீஸ்வரன் b - maharastra - latur,இந்தியா
17 அக், 2010 - 10:52 Report Abuse
 ஜெகதீஸ்வரன் b ஆல் தி பெஸ்ட்
Rate this:
charu - coimbatore,இந்தியா
15 அக், 2010 - 23:35 Report Abuse
 charu hai
Rate this:
பன்னாடை - chennai,இந்தியா
14 அக், 2010 - 15:52 Report Abuse
 பன்னாடை போங்கடா போக்கத்தவங்களா...பரதேசி..பன்னாடை,கசுமாலம்...உருப்படுற வழியை பாருங்கள்...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in