ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 99வது படமான டிக்டேட்டரில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். ஏற்கெனவே நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா மற்றும் ஸ்ரீ ராமராஜ்யம் ஆகிய படங்களில் நடித்திருப்பது நினைவிருக்கலாம். தற்போது மூன்றாவது முறையாக இந்த ஜோடி சேருகின்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை தசரா பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்குகிறார். அவர் ஏற்கெனவே லக்ஷ்யம் மற்றும் லௌக்கியம் ஆகிய தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அவர் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார். இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. தமன் இசையமைக்கிறார்.