ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கொக்கி, திருவண்ணாமலை போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தனது காரில் பெங்களூரு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதிவிட்டது. இதில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கும், காரில் இருந்த பூஜா காந்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் பூஜா காந்தி மற்றும் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.