ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மல்லிகா ஷெராவத் நடித்துள்ள, 'டர்ட்டி பாலிடிக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் செக்ஸி குயின் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள படம் ''டர்ட்டி பாலிடிக்ஸ்''. கே.சி.பொகாடியா இயக்கியுள்ள இப்படத்தில் ஓம் புரி, நஸ்ருதீன் ஷா, ஜாக்கி ஷெரப், அஸ்தோஷ் ராணா, முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா இப்படத்தில் மூத்த நடிகர்கள் உடன் எல்லாம் மிகவும் செக்ஸியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து இம்மாதம் ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில், இப்போது படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். படத்தில் புதிதாக ஒரு பாடலை இணைக்க உள்ளனர். அதனால் தான் இந்த தாமதம். இம்மாதம் இப்படத்தின் பாடல் படமாக்கப்பட இருக்கிறது, சுனிதி சவுகான் பாடுகிறார். தொடர்ந்து மார்ச் 6ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.