'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நட்பு வளர்வதை போல நட்புக்கு இடையே பகையும் ஏற்படும். இந்த பகை சில காலம் நீடிக்கும் பிறகு மனமாறி நட்பாவார்கள். இதற்கு மாறாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நான்கு ஆண்டுகள் பகை இருந்தது. இதை இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பேசி தீர்த்து வைத்தார். இதன் மூலம் என்னை அறிந்தால் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்தார். தற்போது கௌதம் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார். முறையான செய்திகள் விரைவில் வெளிவரும். இதனால் சினிமா துறையில் எந்த பிரச்னையும் இல்லாமல் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய கே.வி.ஆனந்தை வெகுவாக பாராட்டுகிறார் கௌதம் மேனன்.