Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் சண்டை இயக்குனர் சங்கர் காலமானார் - உடல் தகனம்!

10 பிப், 2015 - 11:02 IST
எழுத்தின் அளவு:

பழம்பெரும் சண்டை இயக்குனர் சங்கர் நேற்று காலமானார் அவருக்கு வயது 80. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். நேற்று (ஜன 9) அவரது உடல் தகனம் நடந்தது.


எம்.ஜி.ஆரின் ஆஸ்தான சண்டைக் கலைஞராக இருந்தார் சங்கர். முகராசி, ரிக்ஷாக்காரன், இதயவீனை, உள்ளிட்ட 20 படங்களுக்குமேல் எம்.ஜி.ஆருடன் பணியாற்றி உள்ளார். எம்.ஜி.ஆர்., அவரை தனது மெய்காப்பாளராக வைத்திருந்தார். அவருக்கு பிறகு ரஜனி, கமல் படங்களில் பணியாற்றினார். தென்னிந்திய சினிமாக்களில் சுமார் 500 படங்களுக்கு மேல் சண்டை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சங்கரின் மனைவி தேவகி அம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டார். ரவீந்திரன் என்ற மகனும், தங்மணி, நளினி என்ற மகள்களும் உள்ளனர். சண்டை கலைஞர்கள் சங்கத்தில் 5 முறை தலைவராக பணியாற்றினார். அவரது இறுதி நிகழ்ச்சியில் சண்டை கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in