'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை 28, தமிழ்ப்படம், வ, வணக்கம் சென்னை, தில்லு முல்லு, யா யா படங்களை தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிக்கும் படம் 144. இந்த படத்தின் சூட்டிங், மதுரையில் இன்று துவங்கியது.
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில், சீன் ரோல்டன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில், மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.