Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் ரீமேக்கில் பாம்பு வேடத்தில் நடிக்கிறார் மல்லிகா

06 அக், 2010 - 14:00 IST
எழுத்தின் அளவு:

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஹிஷ்ஷ் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் கொடிய நாகப்பாம்பு வேடத்தில், பாலிவுட் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹாலிவுட் டைரக்டர் ஜெனீஃபர் சேம்பர் லின்ச் இயக்கி உள்ளார். இந்த ரீமேக் படத்தில் மல்லிகா ஷெராவத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களான இர்ஃபான் கான் மற்றும் திவ்யா தத் ஆகியோரும் நடிக்க உள்ளனர். மது அம்பத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஹிஷ்ஷ் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு அலெக்சாண்டர் இசை அமைக்கிறார். இந்த படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

குமார் - sadf,இந்தியா
21 அக், 2010 - 13:11 Report Abuse
 குமார் படம் நாளைக்கு (22 / 10 / 2010 ) தான் வெளியீடு.
Rate this:
பாம்பு - dog theru ,இந்தியா
06 அக், 2010 - 15:49 Report Abuse
 பாம்பு மல்லிகா பாம்பு வேடத்தில் நடித்து, எங்க ஊருக்கு பாம்பாய் வந்தால் எங்களால் பால் கொடுக்க முடியாது. எல்லா பாலையும் ரஜினி கோமாளி போஸ்டரில் ஊற்றி விட்டோம். நாய் வேடத்தில் நடித்து நாயா வந்தா நல்லா இருக்கும்.....
Rate this:
கணேஷ்குமார் - chennai,இந்தியா
06 அக், 2010 - 15:40 Report Abuse
 கணேஷ்குமார் மல்லி already நெறைய பாம்பு பாத்து இருக்குமே .... பயப்படாம நடி செல்லம்...
Rate this:
பாம்பாண்டி - paambaatty theru,pamboor ,இந்தியா
06 அக், 2010 - 15:26 Report Abuse
 பாம்பாண்டி பாம்பு வேடத்துக்கேத்த முகம் தலை முடி.கண்டிப்பா சூப்பர் டூப்பர் ஹிட் தான் போங்க...ஹி ஹி ஹி ஹி ஹி ... மேல இருக்க படத்தையும் அந்த பாம்பு வேசத்தையும் நினச்சி பாத்தா...செமே மாட்ச இருக்குப்பா..தினமலர் சிரிக்கிறதா இல்ல மேச்சா போடறத பாராற்றதா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in