Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பட அதிபர்களால் ஒதுக்கப்படும் நடிகர்!

04 அக், 2010 - 12:06 IST
எழுத்தின் அளவு:

 ஒரு படம் சுமாராக ஓடியதற்கே, புகழின் உச்சிக்கே சென்றது மாதிரியான ஓவர் பில்ட்அப் கொடுத்த அந்த நடிகரை பட அதிபர்கள் பலரும் ஒதுக்கி வருகிறார்கள். காதலில் விழுந்த அந்த நடிகர் பிரபல நடிகையின் தம்பி என்பது ஊருக்கே தெரிந்த சங்கதி. அக்காவின் அட்வைஸ்படி குண்டான உடம்பை சிலிம் ஆக்கி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படம் சுமாராக ஓடியது. தமிழ்ப்படத்தில் வரும் ஹீரோ மாதிரி ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக நினைத்த நாயகன், சம்பளமாக கோடிக்கணக்கில்‌ கேட்க ஆரம்பித்தார். அவரது 2வது படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இப்போது வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அவரா.. ஓவரா சம்பளம் கேட்பாரே, என்று கூறி பட அதிபர்கள் பலரும் புறக்கணித்து ஒதுக்கி வருகிறார்களாம். தவழும்போதே பறக்க ஆசைப்படலாமா?

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

srigana - ny ,யூ.எஸ்.ஏ
15 டிச, 2010 - 10:14 Report Abuse
 srigana நக்கல் nengal oru nalla nadykan,so kuranda samballdil nadiungal,parka aavalaka ullen
Rate this:
shankar - madurai,இந்தியா
30 அக், 2010 - 13:29 Report Abuse
 shankar தம்பி.. அக்காக்கு ஒரு கோலங்கள் மாதிரி உனக்கு ஒரு கோலபோடின்னு ஒரு சீரியல் வாரமாவ போகபொது .. பொருது இருந்து சீரியாலுல நடி...
Rate this:
ரமேஷ்.m . - mettupalayam,இந்தியா
23 அக், 2010 - 05:23 Report Abuse
 ரமேஷ்.m . தம்பி நகுல் ஏம்பா, உனக்கே இது ஓவரா தெரியலியா, அக்கா பேர கெடுத்துருவ போல இருக்கே. சும்மா அடம் புடிக்காம ஒழுங்கா நடிச்சு நல்ல பேர் வாங்க பாரு.
Rate this:
சதீஷ் - chennai,இந்தியா
13 அக், 2010 - 05:27 Report Abuse
 சதீஷ் ஏன்..... நீ வாங்குற இந்த அஞ்சி பத்து பிச்சைக்கு இது தேவை தனா
Rate this:
ரவி - chennai,இந்தியா
10 அக், 2010 - 20:46 Report Abuse
 ரவி மச்சி சீரியல் இருக்கு டோன்ட் வொர்ரி
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in